thanjavur திருஆரூரான், அம்பிகா சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.... அனைத்து விவசாயிகள் சங்கம், கட்சிகள் தொடர் போராட்டம் அறிவிப்பு.... நமது நிருபர் பிப்ரவரி 2, 2021 கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாகவும் அறிவிக்க....